கொளுத்தும் கோடை வெயில் ; மறந்தும் கூட இந்த உணவுகளை உண்ண வேண்டாம்

Healthy Food Recipes Summer Season Climate Change
By Viro Apr 22, 2025 11:36 AM GMT
Report

கோடை காலம் என்றாலே பலரும் வெயிலின் தாக்கத்தை நினைத்து அச்சமடைவார்கள். இந்த நேரத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பலரும் சில உணவுகளையும், பானங்களையும் எடுத்துக்கொள்வார்கள்.

 கோடைகாலத்தில் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை  தெரிந்துக்கொள்வது அவசியம்.

கொளுத்தும் கோடை வெயில் ; மறந்தும் கூட இந்த உணவுகளை உண்ண வேண்டாம் | The Scorching Summer Sun Do Not Eat These Foods

 தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்

 டீ அல்லது காபி: கோடை நேரத்தில் அதிகளவ கப் டீ அல்லது காபி குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும், இதிலுள்ள காஃபின் மற்றும் சர்க்கரை உடலில் நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்துகிறது. எனவே கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க எலுமிச்சை சாறு பருகுவது நல்லது.

கொளுத்தும் கோடை வெயில் ; மறந்தும் கூட இந்த உணவுகளை உண்ண வேண்டாம் | The Scorching Summer Sun Do Not Eat These Foods

 உலர் பழங்கள்: பொதுவாக உலர் பழங்கள் ஆரோக்கியமானவை மற்றும் சத்தானவை தான் என்றாலும் கோடை காலத்தில் இவற்றை குறைவாக சாப்பிட வேண்டும். உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது, எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

கொளுத்தும் கோடை வெயில் ; மறந்தும் கூட இந்த உணவுகளை உண்ண வேண்டாம் | The Scorching Summer Sun Do Not Eat These Foods

இறைச்சி: கோடையில் அதிகப்படியான இறைச்சி உண்பதும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழம்பு மீன், சிவப்பு இறைச்சி, தந்தூரி சிக்கன் அல்லது கடல் உணவுகளை சாப்பிட விரும்பினால், இந்த நாட்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

கொழுப்பு நிறைந்த உணவுகள்: கோடை காலத்தில் நீங்கள் அதிக கலோரி நிறைந்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் உங்கள் உடலையும், செரிமானத்தையும் பாதிக்கலாம்.

சுற்றுலா விடுதியில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்

சுற்றுலா விடுதியில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்

 கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள்

 தக்காளி: வைட்டமின் சி நிறைந்த சத்து அதிகம் நிறைந்த தக்காளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், இது அதிகளவு நீர் சத்தை கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளியானது புற்றுநோய்க்கு உதவுகிறது மற்றும் இது கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவாக உள்ளது.

கொளுத்தும் கோடை வெயில் ; மறந்தும் கூட இந்த உணவுகளை உண்ண வேண்டாம் | The Scorching Summer Sun Do Not Eat These Foods

தர்பூசணி: தர்பூசணி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் சத்து நிறைந்த பழமாகும்.  இந்த தர்பூசணியில் லைகோபீன் உள்ளது, இது சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

கொளுத்தும் கோடை வெயில் ; மறந்தும் கூட இந்த உணவுகளை உண்ண வேண்டாம் | The Scorching Summer Sun Do Not Eat These Foods

எலுமிச்சை: கோடை காலத்தில் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க ஒரு கிளாஸ் எலுமிச்சை சாற்றை விட இனிமையானது எதுவுமில்லை. இந்த சாறு உங்கள் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவும்.

கொளுத்தும் கோடை வெயில் ; மறந்தும் கூட இந்த உணவுகளை உண்ண வேண்டாம் | The Scorching Summer Sun Do Not Eat These Foods

 சுரைக்காய்: அதிக நீர் உள்ளடக்கத்தை கொண்ட சுரைக்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சுரைக்காயில் உள்ள அதிகப்படியான நீர் செரிமான மண்டலத்தை சீராக்குகிறது.

பல ஆண்டுகளாக மட்டு. விமானப்படை கட்டுப்பாட்டில் இருந்த பாதை மக்கள் பாவனைக்கு!

பல ஆண்டுகளாக மட்டு. விமானப்படை கட்டுப்பாட்டில் இருந்த பாதை மக்கள் பாவனைக்கு!

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US