மஹிந்த கோட்டையிலிருந்து பின்வாங்கிய ராஜபக்க்ஷர்கள்!

Hambantota Sri Lanka Politician Rajapaksa Family Parliament Election 2024
By Sulokshi Oct 14, 2024 04:49 AM GMT
Report

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து எந்தவொரு ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதுடன் நாமல் ராஜபக்ஷகூட தேசியப் பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.

எனினும் ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து ஒருவர் மாத்திரமே – சசீந்திர ராஜபக்ஷ, மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவர்தான் காமினி திஸாநாயக்க.

மஹிந்த கோட்டையிலிருந்து பின்வாங்கிய ராஜபக்க்ஷர்கள்! | The Rajapaksas Who Bought Back From Mahinda Fort

மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்ஷக்கள்

நவீன் திஸாநாயக்க மற்றும் மயந்த திஸாநாயக்க ஆகியோரின் தந்தை அவர். காமினி திஸாநாயக்கவின் மறைவின் பின்னர் அவரது மனைவி தேர்தலில் ஈடுபட்டார்.

கிளிநொச்சியில் மாணவர்களை உதாசீனம் செய்யும் பேருந்துக்கள் ; கண்டுகொள்வார்களா அதிகாரிகள் !

கிளிநொச்சியில் மாணவர்களை உதாசீனம் செய்யும் பேருந்துக்கள் ; கண்டுகொள்வார்களா அதிகாரிகள் !

அதன்பின்னர் நவீன் திஸாநாயக்க, மயந்த திஸாநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டனர். எனினும் இம்முறை இருவரும் போட்டியிடவில்லை.

அதேவேளை சேமசிங்க குடும்ப வாரிசான செஹான் சேமசிங்கவும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

மஹிந்த கோட்டையிலிருந்து பின்வாங்கிய ராஜபக்க்ஷர்கள்! | The Rajapaksas Who Bought Back From Mahinda Fort

 ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல, தனது மகளுக்கு அரசியல் களத்தை அமைத்துக் கொடுப்பதற்காக இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

அதேசமயம் கண்டி மாவட்ட எம்.பியான குணதிலக ராஜபக்ஷவும், தனது மகனைக் களமிறக்கிவிட்டு ஓய்வுபெற்றுள்ளார். இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, குடியரசுக் கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க,

புலமைப்பரிசில் பரீட்சை இறுதித் தீர்மானம் இன்று

புலமைப்பரிசில் பரீட்சை இறுதித் தீர்மானம் இன்று

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, மஹஜன எக்சத் பெரமுனவின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மூத்த தலைவர் வாசுதேவ நாணயக்கார, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US