இலங்கையில் அதிகரித்த மறக்கறிகளின் விலை!
Carrot
Ginger
Vegetables
Vegetables Price
Vegetable Price Today
By Shankar
இலங்கையில் மரக்கறிகளின் விலை நேற்றையதினம் (18-06-2024) சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பேலியகொடை - மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், கெரட் ஒரு கிலோகிராம் 400 ரூபாவிற்கும், வெண்டைக்காய் ஒரு கிலோகிராம் 500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US