இன்றும் 5 மணி நேரம் மின்வெட்டு அமுல்
Srilanka
People
Power cut
5 Hours
By Sulokshi
நாட்டில் இன்று ஐந்து மணிநேர மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஏ முதல் எல் வரையிலான 12 வலயங் களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பி முதல் டபிள்யூ வரையிலான 8 வலயங் களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணி நேரம் 40 நிமிடங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரமும் மின்வெட்டை அமுலாக்கத் திட்ட மிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US