இலங்கையில் அவல நிலை; வரிசைக்கு வந்த கான்கள்; இரண்டு, மூன்று நாட்களாக காத்திருக்கும் மக்கள்!
People
two
Cones lined up
People waiting
Three days
Shortage of fuel
By Sulokshi
நட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாக, வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு நிற்கின்றன.
அதேவேளை பொலன்னறுவை, அரலகங்வில, செவனபிட்டி, வெலிகந்த, சிறிபுர, உள்ளிட்ட நகரங்களிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள்கள் இல்லை என கூறப்படுகின்றது.
எனினும், மன்னம்பிட்டிய எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு எரிபொருள் பவுசர் வருவதாக நேற்று மாலை தகவல் கிடைத்தவுடன், வாகன சாரதிகள், விவசாய இயந்திரங்களை வைத்திருப்போர், வெற்று கேன்களை வீதியோரத்தில் பவுசருக்காக காத்திருந்தனர்.
அதேசமயம் , இரண்டொரு சாரதிகள் தாங்கள் இரண்டு, மூன்று நாட்களாகவே அங்கு நின்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US