நீராடச்சென்ற மூவர் மாயம்
Police
Nuwara Eliya
Falls
Ramboda waterfall
By Sulokshi
நுவரெலியா – றம்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம், 7 பேர் கொண்ட குழுவினர் றம்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றுள்ளனர். அதன்போது, அவர்களில் மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காணாமல்போயுள்ளவர்களை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US