தெற்கு அதிவேக வீதியை மூடிய வெள்ளம்; கொழும்பு போக்குவரத்து பாதிப்பு!

Colombo Sri Lankan Peoples Weather Floods In Sri Lanka
By Sulokshi Oct 11, 2024 04:54 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  நாட்டில் பெய்துவரும் பலத்த மழையினால் தெற்கு அதிவேக வீதியில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வெலிப்பன்ன இடமாறும் பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக வீதியை மூடிய வெள்ளம்; கொழும்பு போக்குவரத்து பாதிப்பு! | The Flood Closed The Southern Expressway

எனவே தெற்கு அதிவேக வீதியில் பயணிப்போர் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவி மரணம்; தவிக்கும் குடும்பம்

தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவி மரணம்; தவிக்கும் குடும்பம்

 அவிசாவளை - கொழும்பு போக்குவரத்து பாதிப்பு

இந்நிலையில், அவிசாவளை புவக்பிட்டிய தும்மோதர, மிரிஸ்வத்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவிசாவளை - கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து பாதிப்பு எற்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியை மூடிய வெள்ளம்; கொழும்பு போக்குவரத்து பாதிப்பு! | The Flood Closed The Southern Expressway

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக வீதியை மூடிய வெள்ளம்; கொழும்பு போக்குவரத்து பாதிப்பு! | The Flood Closed The Southern Expressway

தெற்கு அதிவேக வீதியை மூடிய வெள்ளம்; கொழும்பு போக்குவரத்து பாதிப்பு! | The Flood Closed The Southern Expressway

தெற்கு அதிவேக வீதியை மூடிய வெள்ளம்; கொழும்பு போக்குவரத்து பாதிப்பு! | The Flood Closed The Southern Expressway

6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, பரிஸ், France

11 Oct, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு

12 Oct, 2009
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கிளிநொச்சி

09 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இரணைப்பாலை, Coventry, United Kingdom

12 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, பேர்ண், Switzerland

09 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

சுன்னாகம், Bergen, Norway, Whitby, Canada

08 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், மானிப்பாய்

03 Oct, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயந்திநகர், Rehlingen-Siersburg, Germany

09 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, London, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, கோண்டாவில்

08 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US