யாழிற்கு சுற்றுலா சென்றவருக்கு நேர்ந்த கதி
Jaffna
Ratnapura
Sri Lanka Tourism
Sri Lanka Police Investigation
By Sulokshi
யாழ்ப்பாணம்- காரைநகர் கசூரினா கடலில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கிய நபரொருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்காக வருகை தந்த ஒரு குழுவில் இருந்த , 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே கடலில் நீராடிக் கொண்டிருந்தவேளை திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட உயிர் காக்கும் பொலிஸார் மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US