கொரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்யும் பகுதி மூடப்பட்டது
Srilanka
Corona
Closed
Burial
Area
By Praveen
ஓட்டமாவடி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் சடலங்கள் அடக்கம் செய்யுமிடம் மூடப்பட்டுள்ளது .
இதற்கு மேல் இந்த பகுதியில் சடலங்கள் கொண்டுவரப்படாது என்றும் , ஆனால் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்படும் என்று உள்ளூர் நிர்வாகம் கூறுகிறது.
கடைசியாக குளிரூட்டப்பட்ட வாகனம் அடக்கம் செய்ய சடலத்தை வழங்கிவிட்டு மாலை புறப்பட்டுச் சென்றது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US