மகாராணியின் இறுதிச் சடங்கு திகதியை வெளியிட்ட இங்கிலாந்து அரசாங்கம்!

United Kingdom Queen Elizabeth II
By Sundaresan Sep 11, 2022 02:55 AM GMT
Report

மறைந்த ராணி எலிசபெத்தின்(Elizabeth) நல்லடக்க ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இளவரசர் பிலிப் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரின் அருகிலேயே ராணியின் உடலும் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று ராணி எலிசபெத்தின்(Elizabeth) இறப்பை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இளவரசர் சார்லெஸ் இங்கிலாந்தில் புதிய மன்னர் ஆனார்.

இந்த நிலையில் இறுதிச் சடங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத்(Elizabeth) முதன் முதலில் 1939இல் பிரிட்டானியா ராயல் நேவல் கல்லூரியில் தான் இளவரசர் பிலிப்யை பார்த்துள்ளார்.

மகாராணியின் இறுதிச் சடங்கு திகதியை வெளியிட்ட இங்கிலாந்து அரசாங்கம்! | The British Government The Date Queen S Funeral

அதன் பிறகு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் கடிதம் எழுதி தங்கள் காதலை வளர்த்துள்ளனர். தன்னுடைய 13 வயதில் இளவரசர் பிலிப்யை கண்டு காதல் கொண்ட அவர் 21 வயதில் அவரையே திருமணமும் செய்துகொண்டார்.

இளவரசர் பிலிப்யை எலிசபெத்துக்கு(Elizabeth) திருமணம் செய்ய சில எதிர்ப்புகள் கிளம்பியது. காரணம் எலிசபெத்(Elizabeth) இங்கிலாந்து ராஜ பரம்பரையை சேர்ந்தவர். பிலிப் கீரிக் நாட்டை சேர்ந்த இளவரசராக இருந்தார்.

இதனால் பிலிப் தனது கிரீக் மற்றும் டேனிஷ் பட்ட பெயர்களைத் துறந்து ராணியை 20 நவம்பர் 1947இல் கரம் பிடித்தார் இளவரசர் பிலிப். இருவருக்கும் சார்லஸ் மற்றும் ஆன்னே என்று இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

1952இல் கிங் ஜார்ஜ் 5 இறப்பின் பின் இளவரசி எலிசபெத்(Elizabeth), ராணி எலிசபெத் (Elizabeth)ஆகப் பதவியேற்றார். மேலும் இளவரசர் பிலிப் ராணிக்குத் துணையாக "கான்சார்ட்" என்றே அழைக்கப்பட்டார். சுமார் 74 ஆண்டுகள் இருவரும் இணைத்து ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

மகாராணியின் இறுதிச் சடங்கு திகதியை வெளியிட்ட இங்கிலாந்து அரசாங்கம்! | The British Government The Date Queen S Funeral

இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல், 9 ஆம் நாள் இளவரசர் பிலிப், விண்ட்சர் கோட்டையில் தனது 99 வயதில் உடல் நலம் மற்றும் வயதின் காரணத்தினால் உயிர் எய்தினார். தற்போது அவரின் மறைவின் பின் ஒரு வருடம் ஆன நிலையில் ராணி எலிசபெத்(Elizabeth) மறைத்துள்ளார்.

உலக வரலாற்றில் பெரும் ஆட்சியைப் புரிந்து சுமார் 70 வருடங்கள் ராணியாகப் பதவி வகித்த, ராணியின் காதல் கதை பிரபலமாக இருக்கும் ஒன்று என்பது மறக்க மற்றும் மறுக்க முடியாதது.

ராணி எலிசபெத்தின்(Elizabeth) இறுதிச் சடங்கு 10 நாட்கள் அனுசரிக்கப்பட்டு, அவரின் உடல் செப்டம்பர் 19ம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையிலிருந்து பக்கிங்ஹாம் அரண்மனையைக் கடந்து, வின்ட்சர் கேஸ்டலுக்கு எடுத்துச் செல்லப்படும்.

அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பின்னர், கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே, ராணி இரண்டாம் எலிசபெத்தின்(Elizabeth) உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US