விமான நிலைய கூட்ட நெரிசலால் தடுக்கி விழுந்த தளபதி விஜய்; ரசிகர்கள் ஷாக்
சென்னை விமான நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் நடிகர்கை விஜய் தடுக்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தளபதி விஜய்யின் கடைசி படம்
ஜனநாயகன் திரைப்படம் தளபதி விஜய்யின் கடைசி படம் ஆகும். ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட இயக்குனர்கள் மற்றும் பல நடிகர்கள் கலந்துகொண்டனர்.
VIDEO | TVK chief Vijay stumbled and fell while trying to get into his car at the Chennai airport.
— Press Trust of India (@PTI_News) December 28, 2025
A large crowd of fans gathered to welcome him as he returned from Malaysia.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/x42Kpd0AsW
இந்நிலையில் நேற்று (28) மலேசியாவில் இருந்து சென்னைக்கு திரும்பினார் விஜய். இந்நிலையில் அவரை பார்ப்பதற்காக ஏர்போர்ட்டில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது.
விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும்போது கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார் விஜய். அவர் காரில் ஏற சென்ற போது தவறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அது குறித்த காணொளியும் சமூகவலைத்தள்ங்களில் வைரலாகி வருகின்றது.