தலைமன்னார் ரயில் சேவை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Mannar Sri Lankan Peoples Sri Lanka Railways Department of Railways
By Shankar Nov 11, 2024 04:34 PM GMT
Report

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் தலைமன்னார் ரயில் சேவை நாளையதினம் (12-11-2024) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான ரயில் வீதி அபிவிருத்தி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

லண்டன் வாழ் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் அதிரடியாக கைது!

லண்டன் வாழ் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் அதிரடியாக கைது!

தலைமன்னார் ரயில் சேவை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! | Thalaimannar Train Service Will Start Tomorrow

அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை (12) கொழும்பு கோட்டை மற்றும் தலைமன்னார் இடையிலான ரயில் சேவையானது பின்வரும் வகையில் அமைய இருக்கின்றது.

கிளிநொச்சியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுப்பு!

கிளிநொச்சியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுப்பு!

தலைமன்னார் ரயில் சேவை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! | Thalaimannar Train Service Will Start Tomorrow

இலக்கம் 5003 - கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படல் பி.ப 16.15 - தலைமன்னாரினை அடைதல் பி.ப 22.15 (2024.11.12 ம் திகதியிலிருந்து) இலக்கம் 5004 - தலைமன்னாரில் இருந்து - கொழும்பு கோட்டை தலைமன்னாரில் இருந்து புறப்படல் மு.ப 04.15 - கொழும்பு கோட்டையினை அடைதல் மு.ப 10.15 (2024.11.13 ம் திகதியிலிருந்து) ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கையில் மீண்டும் சிறுவர்களுக்கிடையே பரவும் கொடிய வைரஸ் காய்ச்சல்!

இலங்கையில் மீண்டும் சிறுவர்களுக்கிடையே பரவும் கொடிய வைரஸ் காய்ச்சல்!

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US