பிரதமர் ரணில் இல்லத்துக்கு முன்பாக பதற்ற நிலை!
Sri Lanka Police
Colombo
Ranil Wickremesinghe
By Sulokshi
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு முன்பாக பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு 7 இல்அமைந்துள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாகவே குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US