பதின்மவயது பாடசாலை மாணவி உயிரிழப்பு; தமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் தற்கொலைகள்
Batticaloa
Death
School Children
By Sulokshi
மட்டக்களப்பு, படுவான்கரை பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் தொடர்பாக வெளியான செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நேசதுரை கயாழினி எனும் மாணவியே விபரீத முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது. மாணவியின் பமரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குழந்தைகளின் மன நலத்திலும் உணர்வுகளிலும் பெற்றோர்காள் இன்னும் அதிக கவனத்தை செலுத்த வேண்டியதை வலியுறுத்துகின்றது.
அதேசமயம் தமிழர் பிரதேசங்க்களில் இளவயது மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.
இலங்கையில் மனநல உதவிக்கு 1926 என்ற தேசிய மனநல உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US