பரீட்சை திருத்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு
Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Kirushanthi
இலங்கையில் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள் திருத்தப்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரையில் வழங்கப்பட்ட 1,450 ரூபாய் என்ற கொடுப்பனவு 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US