தமிழ் , சிங்கள புத்தாண்டு; வருடப்பிறப்பு சுப நேரம்... ஆடையின் நிறம்...கைவிஷேட நேரங்கள் !

Sinhala and Tamil New Year Sri Lankan Peoples Festival
By Sulokshi Apr 05, 2025 06:40 AM GMT
Sulokshi

Sulokshi

Report

2025 ஆண்டு  தமிழ் - சிங்கள் சித்திரை புத்தாண்டு 'விசுவாசுவ' வருடம் 14.04.2024 திங்கட்கிழமை அதிகாலை பிறக்கிறது.

அதன்படி திங்கட்கிழமை (14) அதிகாலை 2.29 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது.

தமிழ் , சிங்கள புத்தாண்டு; வருடப்பிறப்பு சுப நேரம்... ஆடையின் நிறம்...கைவிஷேட நேரங்கள் ! | Tamil Sinhala New Year Kaivisham Time Dress Colour

விஷு புண்ணியகாலம் - 13.04.2024 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2024 திங்கட்கிழமை காலை 6.29 மணி வரை.

ஆடை நிறம் - சிவப்பு, வௌ்ளை

கைவிஷேட நேரங்கள் - 14.04.2024 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும்.

தமிழ் , சிங்கள புத்தாண்டு; வருடப்பிறப்பு சுப நேரம்... ஆடையின் நிறம்...கைவிஷேட நேரங்கள் ! | Tamil Sinhala New Year Kaivisham Time Dress Colour

தங்கத்தின் விலை அதிரடியாக விலை குறைய வாய்ப்பு ; நிபுணர்கள் தகவலால் மகிழ்ச்சி!

தங்கத்தின் விலை அதிரடியாக விலை குறைய வாய்ப்பு ; நிபுணர்கள் தகவலால் மகிழ்ச்சி!

ஆதாய விடயம்

மேஷம் - 2 வரவு 14 செலவு

இடபம் - 11 வரவு 5 செலவு

மிதுனம் - 14 வரவு 2 செலவு

கடகம் - 14 வரவு 8 செலவு

சிம்மம் - 11 வரவு 11 செலவு

கன்னி - 14 வரவு 2 செலவு துலாம் - 11 வரவு 5 செலவு

விருச்சிகம் - 2 வரவு 14 செலவு

தனுசு - 5 வரவு 5 செலவு

மகரம் - 8 வரவு 14 செலவு

கும்பம் - 8 வரவு 14 செலவு

மீனம் - 5 வரவு 5 செலவு

தமிழ் , சிங்கள புத்தாண்டு; வருடப்பிறப்பு சுப நேரம்... ஆடையின் நிறம்...கைவிஷேட நேரங்கள் ! | Tamil Sinhala New Year Kaivisham Time Dress Colour

தோஷ நட்சத்திரங்கள்

திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவேண்டும்.

தமிழ் , சிங்கள புத்தாண்டு; வருடப்பிறப்பு சுப நேரம்... ஆடையின் நிறம்...கைவிஷேட நேரங்கள் ! | Tamil Sinhala New Year Kaivisham Time Dress Colour

மேலும் இந்த நடசத்திரங்களில் பிறந்தவர்கள் , தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என கூறப்படுகின்றது.

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US