முன்னாள் போராளி மீது தமிழரசு கட்சி வேட்பாளர் தாக்குதல்; கிளிநொச்சியில் அட்டூழியம்!

Kilinochchi Ilankai Tamil Arasu Kachchi SJB General Election 2024
By Sulokshi Oct 28, 2024 06:35 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளி மீது, தமிழரசு கட்சி வேட்பாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்று (27) மாலை கிளிநொச்சி - ஸ்கந்தபுரம் சந்தியில் இடம்பெற்றுள்ளது. சமத்துவக் கட்சியின் மாவட்ட அமைப்பாளரான முன்னாள் போராளி மீது தமிழரசு கட்சியின் உள்ளுராட்சி மன்ற கிளிநொச்சி ஸ்கந்தபுரம் வட்டார வேட்பாளர் அகிலன் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முன்னாள் போராளி மீது தமிழரசு கட்சி வேட்பாளர் தாக்குதல்; கிளிநொச்சியில் அட்டூழியம்! | Tamil Nadu Candidate Attack On Ex Militant

பெண்களிடம் அநாகரீகமான வார்த்தை 

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மு.சந்திரகுமாருக்கு ஆதரவாக ஸ்கந்தபுரம் பிரதேசத்தில் பெண்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது குறித்த இடத்திற்கு மது போதையில் சென்ற அகிலன் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் மிகவும் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

பெற்றோரின் கவனக்குறைவால் சிறுவன் பரிதாப மரணம்

பெற்றோரின் கவனக்குறைவால் சிறுவன் பரிதாப மரணம்

இதன் போது அவ்விடத்திற்கு சென்ற வேங்கை அவர்கள் பிரச்சார செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, பிரச்சாரம் என்பது ஐனநாயக செயற்பாடுகளில் ஒன்று எனவே எங்களுடைய கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் செயற்பாட்டிற்கு நீங்கள் இடையூறு செய்வது முறையல்ல என்றும் கூறியுள்ளார்.

இஸ்ரேலிய பெண்கள் தங்கியிருந்த விடுதி; சுற்றித்திரிந்த மூவர் கைது

இஸ்ரேலிய பெண்கள் தங்கியிருந்த விடுதி; சுற்றித்திரிந்த மூவர் கைது

குறிப்பாக பெண்களிடம் அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி முரண்படுவது பண்பான செயற்பாடல்ல என தெரிவித்த போதே முன்னாள் போராளி மீது அகிலன் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அது குறித்த காணொளியும் சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில் தமிழரசு கட்சி வேட்பாளரின் செயலுக்கு பலரும் விசங்களை வெளியிட்டுள்ளனர்.

பிரியாணி சாப்பிட்ட சிறுமி மரணம்; பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

பிரியாணி சாப்பிட்ட சிறுமி மரணம்; பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US