ஸ்டாலினுடன் முண்டியடித்து செல்பி எடுத்த தமிழ் எம்.பிக்கள்: யாழ்.மீனவர்கள் எழுப்பிய கேள்வி

Jaffna M A Sumanthiran M K Stalin Shanakiyan Rasamanickam Sri Lanka Fisherman
By Shankar Jan 13, 2025 02:14 PM GMT
Report

தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா. சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று (12-01-2025) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திதுள்ளனர்.

இலங்கையில் உள்ள இந்த பகுதிகளில் நாளையதினம் கனமழை பெய்யும்!

இலங்கையில் உள்ள இந்த பகுதிகளில் நாளையதினம் கனமழை பெய்யும்!

இதன்போது இலங்கை மீனவர்களது பிரச்சினைகள் தொடர்பில் பேசாமல் முதலமைச்சருடன் சிரித்துக்கொண்டு செல்ஃபி எடுத்தமை வருத்தம் அளிப்பதாக யாழ். மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் திரு.ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுடன் முண்டியடித்து செல்பி எடுத்த தமிழ் எம்.பிக்கள்: யாழ்.மீனவர்கள் எழுப்பிய கேள்வி | Tamil Mps Took Selfie With Stalin Jaffna Fisherman

யாழில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றையதினம் (13-01-2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழக முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்த சாணக்கியன் எம்.பி

தமிழக முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்த சாணக்கியன் எம்.பி

இலங்கை மீனவர்களது பிரச்சினைகள் தொடர்ந்தும் தொடர்கதையாகவே உள்ளது. இலங்கை மீனவர்களின் வலைகள் மற்றும் தொழில் முதல்கள் இந்திய இழுவைப் படகுகளால் அழிக்கப்படுகின்றன.

ஸ்டாலினுடன் முண்டியடித்து செல்பி எடுத்த தமிழ் எம்.பிக்கள்: யாழ்.மீனவர்கள் எழுப்பிய கேள்வி | Tamil Mps Took Selfie With Stalin Jaffna Fisherman

இது இவ்வாறு இருக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடியில் ஈடுபடும்போது இலங்கை கடற்படை கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கருத்து பிழையானது என்றுகூட அவர்கள் முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டவில்லை.

தமிழர் பகுதியில் பாடசாலை மாணவி பாலியல் தொழில்; 2 பெண்களும் கணவரும் கைது

தமிழர் பகுதியில் பாடசாலை மாணவி பாலியல் தொழில்; 2 பெண்களும் கணவரும் கைது

2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சீறுவாணம் விட்டதுபோல, இந்திய இழுவைமடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முல்லைத்தீவு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை நோக்கி ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஸ்டாலினுடன் முண்டியடித்து செல்பி எடுத்த தமிழ் எம்.பிக்கள்: யாழ்.மீனவர்கள் எழுப்பிய கேள்வி | Tamil Mps Took Selfie With Stalin Jaffna Fisherman

மக்களுக்காக இந்த போராட்டத்தை செய்கின்றார்கள், இது வரவேற்கத்தக்க விடயம் என்று அப்போது நாங்களும் சந்தோசப்பட்டோம். ஆனால் நேற்று முதலமைச்சருடன் அவர்கள் சிரித்துக்கொண்டு செல்பி எடுத்ததை பார்க்கும் போது, இலங்கை மீனவர்களது விடயம் நினைவில் கூட இல்லை என்பது போலதான் எமக்கு தெரிகிறது.

இந்த நிகழ்வுக்கு கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் தான் இந்த குழு சென்றதாக அறியமுடிகிறது. அதிலும் சிலருக்கு அழைப்பு விடுத்தும், சிலருக்கு அழைப்பு விடுக்காமலும் அந்த நிகழ்வுக்கு சென்றிருந்தனர்.

வீட்டுக்கு வந்து சென்ற மகனின் நண்பனால் காத்திருந்த அதிர்ச்சி; முல்லைத்தீவில் சம்பவம்

வீட்டுக்கு வந்து சென்ற மகனின் நண்பனால் காத்திருந்த அதிர்ச்சி; முல்லைத்தீவில் சம்பவம்

அங்கு சென்று கடற்றொழில் அமைச்சர் கூட மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் எவையும் வெளிவரவில்லை.

எங்களது மக்களின் வளங்களை அழித்தவர்கள் தான் முதலமைச்சர் ஸ்டாலினின் மக்கள். அவருடன் செல்பி எடுக்க துணிந்த நீங்கள், அவரது காதிலாவது ஒருதடவை சொல்லியிருக்கலாமே இலங்கை மீனவர்களது பிரச்சினையை சிலவேளை இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் சொல்வதற்கு உங்களுக்கு பயமிருக்கலாம்.

ஏனெனில் உங்களில் சிலருக்கு இந்தியாவில் வீடுகள், நிலங்கள் இருக்கலாம். ஆகையால் பிறகு அங்கு போவது உங்களுக்கு பயமாக அல்லது பிரச்சினையாக இருக்கும். ஆனால் வெளியே வந்து அங்குள்ள ஊடகங்களுக்கு என்றாலும் எமது மீனவர்களது வளங்கள் அழிப்பது தொடர்பில் சொல்லுங்கள். எங்களது மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சொல்லுங்கள். அதை சொல்லிவிட்டு வாருங்கள் என்றார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US