தலவாக்கலையில் சற்றுமுன் பயங்கர தீ விபத்து... 5 வீடுகள் முற்றிலும் சேதம்!
Sri Lanka Police
Nuwara Eliya
Fire
By Shankar
நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை - மிளகுசேனை தோட்டத்தில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்றிரவு (04-07-2024) இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தோட்டத்தின் முதலாம் இலக்க நெடுங்குடியிருப்பின் 5 வீடுகளின் கூரைகள் முற்றாகத் தீயினால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் உடைமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர், உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US