23 வயதான இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
Sri Lanka Police
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
Crime
Death
By Shankar
நுவரெலியா - தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிரேட் வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 23 வயதான இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25-08-2023) காலை 9 மணியளவிலேயே பிரதேசவாசிகள் சடலத்தை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்தே குறித்த இளைஞனின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், சடலமானது சம்பவம் நிகழ்ந்த வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US