கொலஸ்ட்ராலை குறைக்க இந்த பழங்களை எடுத்துக்கோங்க

Cholestrol Heart Failure Avocado Grape Pomegranate
By Yadu Sep 06, 2023 07:33 AM GMT
Report

கொலஸ்ட்ரால் என்பது வழுவழுப்பான ஒரு மெழுகு போன்ற பொருள். இது உடலுறுப்புக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாது.

ஏனெனில் கொலஸ்ட்ராலானது செல்களை உருவாக்கவும் சரிசெய்யவும் மற்றும் ஹார்மோன்களை உருவாக்கவும் பெரிதும் உதவி புரிகிறது.

இந்த கொலஸ்ட்ரால் உடலில் மிதமான அளவில் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமானால் அது உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

கொலஸ்ட்ராலை குறைக்க இந்த பழங்களை எடுத்துக்கோங்க | Take These Fruits To Lower Cholesterol

கொலஸ்ட்ரால் பிரச்சனை

தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் நிறைய பேர் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.

கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் இதய நோயினாலும் பாதிக்கப்படுகின்றனர்.

உணவுகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறதோ அதேப் போல் அந்த கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உணவுகள் உதவி புரிகின்றன.

அதுவும் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்கள் மூலமாகவே கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்.

இப்போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் சில பழங்களைக் காண்போம்.

கொலஸ்ட்ராலை குறைக்க இந்த பழங்களை எடுத்துக்கோங்க | Take These Fruits To Lower Cholesterol

ஆப்பிள்

ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டசியம் போன்றவை வளமான அளவில் உள்ளன. 

அதுவும் சிவப்பு மற்றும் பச்சை ஆப்பிள்களில் அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன.

இவை இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.

அதற்கு ஆப்பிளை காலை உணவின் போதோ அல்லது ஸ்நாக்ஸ் வேளைகளிலோ சாப்பிடலாம். 

கொலஸ்ட்ராலை குறைக்க இந்த பழங்களை எடுத்துக்கோங்க | Take These Fruits To Lower Cholesterol

அவகேடோ

அவகேடோ பழத்தில் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளன. அதுவும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமான அளவில் உள்ளன.

இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகின்றன.

அவகேடோ பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்றவைகளும் ஏராளமான அளவில் உள்ளன. 

கொலஸ்ட்ராலை குறைக்க இந்த பழங்களை எடுத்துக்கோங்க | Take These Fruits To Lower Cholesterol

பெர்ரிப் பழங்கள்

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் மற்றொரு அற்புதமான பழங்கள் தான் பெர்ரிப் பழங்கள்.

இந்த பழங்களை தினமும் ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஏனெனில் பெர்ரி பழங்களில் இதயத்தைப் பாதுகாக்க தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன.

அதுவும் ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. 

கொலஸ்ட்ராலை குறைக்க இந்த பழங்களை எடுத்துக்கோங்க | Take These Fruits To Lower Cholesterol

திராட்சை

திராட்சையில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளன.

கொலஸ்ட்ரால் குறைக்க நினைப்பவர்கள், தங்களின் தினசரி டயட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் திராட்சையில் ஏராளமான அளவில் உள்ளன. முக்கியமாக இதில் ரெஸ்வெரேட்ரால் என்னும் கலவை அதிகமாக உள்ளன.

இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

எனவே கொலஸ்ட்ரால் அதிகமாகக்கூடாதெனில் திராட்சையை அடிக்கடி சாப்பிடுங்கள். 

கொலஸ்ட்ராலை குறைக்க இந்த பழங்களை எடுத்துக்கோங்க | Take These Fruits To Lower Cholesterol

மாதுளை

மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.

இந்த பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் உள்ளன.

எனவே உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு மாதுளை மிகச்சிறந்த பழமாகும்.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US