விபத்தில் உயிரிழந்த சைமண்ட்ஸ்க்கு இரங்கலை தெரிவித்த மஹேல!
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (Andrew Symonds) கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவம் நேற்று சனிக்கிழமை (14-05-2022) இரவு 10.30 மணியளவில் டவுன்ஸ்வில்லுக்கு வெளியே இந்த வீதி இடம்பெற்றுள்ளது.
சைமண்ட்ஸ் உயிரிழப்புக்கு பல்வேறு நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
So sad to hear the news this morning… great competitor who was so much fun off the field. RIP Symo !! ?? pic.twitter.com/l6MxpMZwGD
— Mahela Jayawardena (@MahelaJay) May 15, 2022
இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் கேட்பன் நடசத்திர வீரரான மஹேல ஜெயவர்தன டூவிட்டரில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்க்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.
குறித்த டுவிட்டர் பதிவில்,
இன்று காலை செய்தி கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.. களத்திற்கு வெளியே மிகவும் வேடிக்கையாக இருந்த சிறந்த போட்டியாளர் என சைமண்டஸை தெரிவித்துள்ளார்.