சுவிஸின் கடந்த 24 மணித்தியால கொரோனா நிலவரம்!
சுவிஸ் நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 113,528 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் 41.3% விகிதமானவர்கள் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களாகவும், அதாவது 43,199 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் 170 பேர் எனவும் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுவிஸ் நாட்டின் பிரதான பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
#CoronaInfoCH État: 26.01.
— BAG – OFSP – UFSP (@BAG_OFSP_UFSP) January 26, 2022
170 hospitalisations de plus qu’hier, 1130 hospitalisations les 14 derniers jours. Taux d’occupation des USI: 76,4%
43 199 cas confirmés en laboratoire de plus qu’hier. Nombre de reproduction Re (14.01.2022): 1,21https://t.co/NXr3MOO4Mc pic.twitter.com/6kXrycrNxG