மாணவர்களை ஏற்றிச் செல்லாத சாரதி மற்றும் நடத்துனர் பணி இடைநிறுத்தம்!

Kalutara Sri Lankan Schools Srilanka Bus
By Sulokshi Nov 06, 2024 02:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 களுத்துறை மற்றும் வாத்துவைக்கு இடையில் பேருந்தில் பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி மற்றும் நடத்துனர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக களுத்துறை மாவட்ட பிரதான பிராந்திய முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அளுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அளுத்கம டிப்போவிற்கு சொந்தமான பஸ் சாரதி மற்றும் நடத்துனர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை ஏற்றிச் செல்லாத சாரதி மற்றும் நடத்துனர் பணி இடைநிறுத்தம்! | Suspension Driver And Conductor Not Carry Students

அளுத்கம, மத்துகம, களுத்துறை ஆகிய டிப்போக்களுக்கு உட்பட்ட பஸ்கள் களுத்துறை மற்றும் வாத்துவைக்கு இடையில் நீண்ட நாட்களாக காத்திருக்கும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பதாக தற்போதைய தலைவர்.ரமல் சிறிவர்தனவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொண்ட தினத்தன்று மாத்தி​ரமே பஸ் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

125 மில்லியன் இலஞ்சம் ; அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழியச் சிறை!

125 மில்லியன் இலஞ்சம் ; அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழியச் சிறை!

அதேவேளை கிளிநொச்சியிலும் இதேமாதிரி பாடசாலைக்கு செல்ல காத்திருக்கும் மாணவர்களை பேருந்துகள் ஏற்றிசெல்லாத நிலை காணப்படுகின்ற நிலையில் சம்பந்த்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US