கோடி ரூபாய் பெறுமதியான பீடி இலைகளுடன் சந்தேகநபர் கைது
Sri Lanka Police
Negombo
Crime
Drugs
By Viro
நீர்கொழும்பு, குட்டிதூவ பகுதியில் கடற்கரை அருகில் வைத்து 1 கோடி ரூபாய் பெறுமதியான பீடி இலைகளை ஏற்றிய லொறியுடன் கடோல்கலே , தலாதுவ பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
குட்டிதூவ பகுதியில் சிறைச்சாலைக்குப் பின்னால் உள்ள கடற்கரை அருகில் குற்றப் புலனாய்வுத் துறை பிரிவினர் லொறியை சோதனை செய்தபோது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 2350 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US