கல்வி அமைச்சராக பொறுப்பெற்றார் சுசில் பிரேமஜயந்த!
Ministry of Education
A D Susil Premajayantha
Ranil Wickremesinghe
By Shankar
நாட்டின் புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கான நியமனம் இன்றையதினம் (22-07-2022) காலை இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (ranil Wickremesinghe) முன்னிலையில நடைபெற்றது.
இந்த நிலையில் இன்றையதினம் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) இன்று மாலை கல்வி அமைச்சிற்கு சென்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US