வெய்யிலில் இருந்த கல்லில் 10 வினாடி அமர்ந்த ஆச்சிக்கு நேர்ந்த கதி; அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்!

China World Life Style
By Sulokshi Jul 29, 2025 07:26 AM GMT
Report

சீனாவில் 72 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் வெயிலில் சூடேறிய கல்லில் வெறும் 10 வினாடிகள் அமர்ந்ததால், அவரது பின்பக்கத்தில் தோல் திசுக்கள் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாதிக்கப்பட்ட மூதாட்டி தனது தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, சோர்வடைந்து ஒரு கல்லின் மீது ஓய்வெடுக்க கல்லில் அமர்ந்த பத்தே வினாடிகளில் அவருக்கு தாங்க முடியாத சூடு ஏற்பட்டது.

வெய்யிலில் இருந்த கல்லில் 10 வினாடி அமர்ந்த ஆச்சிக்கு நேர்ந்த கதி; அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்! | Surgery Sitting On A Stone In The Sun China Lady

பத்தே வினாடிகளில் இறந்துவிட்ட தோல் திசுக்கள் 

துரதிர்ஷ்டவசமாக, கால் பிரச்சனை காரணமாக அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை. இதனால் சில வினாடிகள் அவர் அந்த கல்லிலேயே உட்கார்ந்திருக்க நேரிட்டது.

இந்த சில வினாடிகளிலேயே, அவரது பின்பக்கத்தில் உள்ள தோல் திசுக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவரது தோல் திசுக்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வெய்யிலில் இருந்த கல்லில் 10 வினாடி அமர்ந்த ஆச்சிக்கு நேர்ந்த கதி; அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்! | Surgery Sitting On A Stone In The Sun China Lady

இந்த இறந்த திசுக்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்து, தோல் ஒட்டுதல் சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம், வெப்ப அலைகளின்போது உலோகம் மற்றும் கல் போன்ற பொருட்கள் ஆபத்தான அளவுக்கு வெப்பமடையலாம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

மேலும் இது முதியோர் மற்றும் சிறு குழந்தைகள் போன்ற பாதிக்கப்படக்கூடியவர்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை இது மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US