திடீரென முடக்கிய பிரித்தானிய நாடாளுமன்றம்: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

London Arrested UnitedKingdom Palace of Westminster UKParliament
By Shankar Dec 01, 2021 06:26 PM GMT
Report

பிரித்தானியாவில் நாடாளுமன்றத்தில் வளாகத்திற்குள் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் ஊடுருவ முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்தேக நபரை மடக்கிப்பிடித்து பொலிஸார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் தாற்காலிமாக முடக்கப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு முன்னால் உள்ள நுழைவாயில் ஒன்றில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில், Keith Palmer எனும் பொலிஸ் அதிகாரி கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

திடீரென முடக்கிய பிரித்தானிய நாடாளுமன்றம்: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Suddenly Paralyzed British Parliament

இன்று, டிசம்பர் 1 திகதி புதன்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில், அதே நுழைவாயிலின் வழியாக குறித்த சந்தேகநபர் நுழைய முயன்றுள்ளார்.

இதன்போது துப்பாக்கி ஏந்திய பொலிஸார் குறித்த சந்தேகநபரை உடனடியாக சுற்றிவளைத்து நிறுத்தினர். பின்னர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பிற்பகல் 3.30 மணியளவில் சந்தேக நபரை மெட் பொலிஸ் வேனில் ஏற்றி நாடாளுமன்றத் தோட்டத்திலிருந்து அழைத்துச் சென்றனர். சந்தேக நபர் ஒரு கம்பளி தொப்பி, ஜீன்ஸ், கருப்பு நிற கோட் மற்றும் ட்ரெய்னர்ஸ் ஷூ அணிந்திருந்தார்.

திடீரென முடக்கிய பிரித்தானிய நாடாளுமன்றம்: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Suddenly Paralyzed British Parliament

பின்னர் சிசிரிவி கமராவில் பதிவான காணொளியில், சந்தேக நபர் ஒரு சைக்கிளில் அவ்வழியே சுற்றித்திரிந்ததும், பின்னர் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழையமுற்பட்டதும் தெரியவந்தது.

திடீரென முடக்கிய பிரித்தானிய நாடாளுமன்றம்: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Suddenly Paralyzed British Parliament

மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய காவலர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

திடீரென முடக்கிய பிரித்தானிய நாடாளுமன்றம்: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | Suddenly Paralyzed British Parliament

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US