யாழில் பிரபல ஆலயம் ஒன்றிற்கு சென்ற பக்தர்களுக்கு இப்படி ஒரு நிலை!
Festival
Jaffna
Kovil
Vadamarachchi
Vallipura Alwar Temple
By Sulokshi
யாழில் பிரபலமான ஆலயங்களில் ஒன்றான வடமராட்சி - வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் தேர் திருவிழா நேற்று நடைபெற்றிருந்தது.
இந்த நிலையில் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த 5 பக்தர்களிடம் தங்க சங்கிலிகள் களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு களவாடப்பட்ட சங்கிலிகள் 81/2 பவுண் நிறையுடையவை என அதனை பறிகொடுத்தவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அது தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US