வர்த்தக நிலையங்களில் அதிரடி சோதனை; பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்!

Colombo Crime Plastic Public Health Inspector
By Sulokshi Sep 30, 2026 06:22 AM GMT
Report

  கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் தரமற்ற மற்றும் முறையற்ற பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) விசேட சோதனையொன்றை நடத்தியதில் 801 போத்தல்கள் பிளாஸ்டிக் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகள் நிறைவடைந்ததும், சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என அதிகாரசபை அறிவித்துள்ளது.

வர்த்தக நிலையங்களில் அதிரடி சோதனை; பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்! | Substandard Plastic Bottles Seized In The Pettah

பிளாஸ்டிக் போத்தல்களுக்கு SLS 1616 தரம் கட்டாயம்

மீண்டும் பயன்படுத்தக்கூடிய குடிநீர் பிளாஸ்டிக் போத்தல்களுக்கு SLS 1616 தரம் கட்டாயமாகும். இலங்கையில் தயாரிக்கப்படும் போத்தல்களில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் SLS சான்றிதழ் இலச்சினை இடம்பெற்றிருக்க வேண்டும்.

தனியார் பேருந்தும் இ.போ.ச பேருந்தும் மோதி விபத்து!

தனியார் பேருந்தும் இ.போ.ச பேருந்தும் மோதி விபத்து!

இறக்குமதி செய்யப்படும் போத்தல்கள் SLSI பரிசோதனை முறைமையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்பட வேண்டும். தரமான மற்றும் சட்டப்பூர்வமான போத்தல்களை மட்டுமே கொள்வனவு செய்யுமாறு நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கனடாவாழ் தமிழர்களே அவதானம்; நடைபயிற்சி சென்ற மூதாட்டிக்கு நடந்த சம்பவம்!

கனடாவாழ் தமிழர்களே அவதானம்; நடைபயிற்சி சென்ற மூதாட்டிக்கு நடந்த சம்பவம்!

அத்துடன் சந்தையில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பாக 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்யலாம்.

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US