நாட்டில் அடுத்தடுத்து ஏற்படும் விலை அதிகரிப்பு ; மக்கள் பெரும் திண்டாட்டம்
Srilanka
Goverment
People
Food
Power outages
fuel shortages
Great crises
By Sulokshi
நாட்டில் சாப்பாட்டு பொதியின் விலை 20 ரூபாவினாலும், கொத்துரொட்ட 10 ரூபாவினாலும், சிற்றுண்டி விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர் . ஏற்கனவே நாட்டில் மின்சார துண்டிப்பு , எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் உணவுப்பொருட்கள் மற்றும் அதியாவசிய ந்பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US