நீரில் மூழ்கிய கொழும்பு - ஆமர் வீதி
Colombo
Weather
Floods In Sri Lanka
By Sulokshi
நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு - ஆமர் வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US