பிரித் நிகழ்வில் பட்டாசு கொளுத்திய மாணவனுக்கு இறுதியில் காத்திருந்த சோகம்

Hambantota Sri Lanka Police Investigation Death
By Vironika Nov 25, 2026 06:25 PM GMT
Report

அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் உறவினர் வீட்டில் நடைபெற்ற பிரித் நிகழ்வின்போது பட்டாசு கொளுத்தச் சென்ற 19 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீரகெட்டிய, கெப்பிட்டியாவ பகுதியைச் சேர்ந்த இரோஷ் தினுஜய ஜயசேகர என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரித் நிகழ்வில் பட்டாசு கொளுத்திய மாணவனுக்கு இறுதியில் காத்திருந்த சோகம் | Student Hurt Lighting Pirith Firecrackers

மேலதிக விசாரணை

கடந்த 22ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த அவர், காலி தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

விசாரணைகளின்போது தெரியவந்த தகவல்களின்படி, உறவினர் வீட்டில் நடைபெற்ற பிரித் நிகழ்வுக்காக  தனது சொந்த விருப்பத்தின் பேரில் பணம் செலுத்தி பட்டாசுகளை வாங்கியுள்ளார்.

பின்னர், நிகழ்வு நடைபெறவிருந்த வீட்டின் முன்பாக சுமார் இரண்டு அடி இடைவெளியில் குழிகளைத் தோண்டி பட்டாசுகளைப் பொருத்தியுள்ளார். பிரித் நிகழ்வு ஆரம்பமானதும் பட்டாசுகளைக் கொளுத்தியுள்ளார்.

யாழில் பௌர்ணமி தினத்தில் வீட்டிற்குள் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்

யாழில் பௌர்ணமி தினத்தில் வீட்டிற்குள் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்

ஏனைய பட்டாசுகள் வெடித்த நிலையில், ஐந்தாவது பட்டாசு வெடிக்காததால் அதன் திரியைப் பரிசோதிப்பதற்காக அருகில் சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த பட்டாசு திடீரென வெடித்து அவரது முகத்தில் தாக்கியதில் அவர் கீழே விழுந்ததாக உயிரிழந்தவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையை நெருங்கும் 'கானி' புயல் ; வடக்கு , கிழக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையை நெருங்கும் 'கானி' புயல் ; வடக்கு , கிழக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US