காலி முகத்திடல் போராட்டம்; இலங்கை மக்களைப் பாராட்டிய வெளிநாட்டு யுவதி!

Go Home Gota Galle Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Sulokshi Apr 21, 2022 01:18 PM GMT
Report

 இலங்கை மக்களின் போராட்டத்தை கண்டு நெகிழ்ச்சியடைநத  பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த யுவதி ஒருவர், கொழும்பு, காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இலங்கை இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் 10வது நாளாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தை புகழ்ந்து அவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது எப்படி என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டாகும் வகையில் இந்த போராட்டம் உள்ளது. இலங்கை மக்களிடையே உள்ள ஒற்றுமையை நான் இதுவரை எங்கும் பார்த்திராத ஒன்றெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் மிகவும் வரவேற்கப்படுகிறார்கள் மற்றும் உறுதியானவர்கள் என தெரிவித்த பிராஸ் யுவதி, அவர்கள் மிகவும் அமைதியாக போராடுகின்றார்கள் என்றும் இளைஞர்களின் போராட்டத்தில் ஒரு நேர்மையை பார்க்க முடிகின்றதாகவும் கிலாகித்துள்ளார்.

அத்துடன் ஒரு போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதனை உலகம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணம் இதுவாகும் என தெரிவித்த யுவதி, மிகவும் அறிவார்ந்த சிந்திக்கும் திறன் கொண்ட மக்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள் என்றும், உலக மக்கள் இலங்கையர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஒரு முஸ்லிம் பெண் ஒரு பௌத்த தேருக்கு மழையின் போது குடைபிடித்ததனை நான் அவதானித்தேன். முஸ்லிம் மக்கள் பிரார்தனைக்கு செல்லும் போது பௌத்த மக்கள் குடைபிடித்து பாதுகாத்ததனையும் பார்த்தேன்.

இந்த மக்களிடையே உள்ள ஒற்றுமை உணர்வு நான் என் வாழ்நாளில் ஒரு முறையேனும் உலகில் எந்த நாட்டிலும் பார்க்காத ஒன்றாகும் என சுட்டிக்காட்டிய பிரான்ஸ் யுவதி, இது மிகவும் விசேட விடயங்களில் ஒன்றாக நான் பார்க்கின்றேன்” எனவும் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US