எடப்பாடி பழனிசாமி இராஜினாமா; 7ம் திகதி பதவியேற்கின்றார் ஸ்டாலின்
mkstalin
Edappadi Palanisamy
Inauguration event
By Sulokshi
தமிழக முதலமைச்சர் பதவியை, எடப்பாடி பழனிசாமி இராஜினாமா செய்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி எடப்பாடி பழனிசாமி தனது இராஜினாமா கடிதத்தை, ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் திமுக ஆமோக வெற்றியை தனதாக்கிக் கொண்ட நிலையிலேயே, எடப்பாடி பழனிசாமி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சராக எதிர்வரும் 7ம் திகதி பதவியேற்கவுள்ளார்.
மேலும் ஆளுநர் மாளிகையில் மிகவும் எழிமையான முறையில் இந்த பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதென தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US