சமையல் எரிவாயு தொடர்பில் விசேட வர்த்தமானி!
special
srilankan
gas
circulation
By Praveen
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சமையல் எரிவாயு கொள்கலனை விற்பனை செய்வது மற்றும் கொள்வனவு செய்ய மறுப்பதை தவிர்க்கும் வகையிலும் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US