நிதியமைச்சின் கீழ் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்; வர்த்தமானி வெளியீடு
SriLankan Airlines
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
Ministry of Finance Sri Lanka
By Sulokshi
ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை நிதி திட்டமிடல் பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டுவரும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 25ம் திகதியிடப்பட்ட , ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஸ்ரீலங்கன்எயர்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினை கைவிடும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினை கைவிட்டு இலாபமீட்டக்கூடியதாக அதனை மறுசீரமைக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார் என ஓகஸ்ட் மாதத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US