ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் இராமர் பாலம்! இந்திய மக்களை கவர்ந்த வீடியோ

SriLankan Airlines India
By Shankar Nov 11, 2024 05:02 PM GMT
Report

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் இராமர் பாலம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது இந்திய மக்களை கவர்ந்துள்ளது.

ஐந்து நிமிட விளம்பர காணொளியில் ஒரு பாட்டி தனது பேரனுக்கு குழந்தைகள் புத்தகத்தில் இருந்து இராமாயணக் கதையை கூறுகிறார்.

தலைமன்னார் ரயில் சேவை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

தலைமன்னார் ரயில் சேவை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் இராமர் பாலம்! இந்திய மக்களை கவர்ந்த வீடியோ | Srilankan Airlines Ad Showcased Rama S Bridge

குறித்த காணொளியில்,

சீதையை கடத்திச் சென்ற மன்னன் இராவணன் அவளை எங்கே அழைத்துச் சென்றான் என்று அந்த குழந்தை கேட்க, இராமாயணத்தில் உள்ள அனைத்து இடங்களும் உண்மையானவை என்று அந்த பாட்டி தனது பேரனிடம் கூறியுள்ளார்.

லண்டன் வாழ் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் அதிரடியாக கைது!

லண்டன் வாழ் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் அதிரடியாக கைது!

இராவணன் குகை, சீதா அம்மன் கோவில், இராமர் பாலம் உள்ளிட்ட இடங்களை பற்றி தனது பேரனிடம் பாட்டி விவரிக்க,

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் இராமர் பாலம்! இந்திய மக்களை கவர்ந்த வீடியோ | Srilankan Airlines Ad Showcased Rama S Bridge

"இராமர் பாலம் இப்போதும் இருக்கிறதா?" என ஒரு குழந்தை கேட்கிறார். அதற்கு "ஆமாம் அதை இன்றும் பார்க்கலாம்" என பாட்டி பதிலளித்துள்ளார்.

கிளிநொச்சியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுப்பு!

கிளிநொச்சியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுப்பு!

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இந்த விளம்பர காணொளி உருவாகியுள்ளது.

வட இந்தியாவில் உள்ள இந்து மக்களிடையே இந்த விளம்பர காணொளி வரவேற்பை பெற்று வருகின்றது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US