ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிரடி தீர்மானம்!
SriLankan Airlines
Sri Lanka Parliament
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
By Sulokshi
புதிய விமானங்களை கொள்வனவு செய்வது 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இத்தகவலை பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவர் சரித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேசமயம் , இந்த விமானங்களை வாங்குவதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US