நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுப்புகள் குறித்து முக்கிய தீர்மானம்
srilanka
nadalumandram
deciosn
By Praveen
நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுப்பின் முக்கிய தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டு வந்தன.
நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. இதன்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நாடாளுமன்ற தெரிவுக்குழு கூடவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரம் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படவுள்ள தினம் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US