சட்டத்தரணி மற்றும் மனைவி படுகொலை ; இன்று நாடு தழுவிய புறக்கணிப்பு

Sri Lanka Magistrate Court Strike Sri Lanka Murder
By Sulokshi Feb 16, 2026 04:42 AM GMT
Report

  அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாட்டின் அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய, இக்கொலைச் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டத்தரணி மற்றும் மனைவி படுகொலை ; இன்று நாடு தழுவிய புறக்கணிப்பு | Srilanka Lawyer Murder Nationwide Boycott Today

 3,500 சட்டத்தரணிகள் கலந்துகொண்ட  கூட்டம்

இது தொடர்பில் நேற்று (15) மாலை நடைபெற்ற விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் பின்வரும் நான்கு முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டன.

நாட்டில் நிலவும் கொலைக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தல்.

வரலாற்று பிரசித்திபெற்ற திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

வரலாற்று பிரசித்திபெற்ற திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

இன்று (16) ஒரு நாள் அடையாளமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் சட்டத்தரணிகள் விலகி இருத்தல்.

இந்த மிலேச்சத்தனமான குற்றத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரைக் கேட்டுக்கொள்ளுதல்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூகமயப்படுத்துவது தொடர்பில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது கடும் அதிருப்தியை வெளியிடுதல் போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்டன.

விமான நிலையத்தில் பெண் உட்பட மூவர் அதிரடியாக கைது!

விமான நிலையத்தில் பெண் உட்பட மூவர் அதிரடியாக கைது!

கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் சுமார் 3,500 சட்டத்தரணிகள் கலந்துகொண்டனர்.

இடவசதி பற்றாக்குறை காரணமாகப் பல சட்டத்தரணிகள் Zoom தொழில்நுட்பம் ஊடாக இணைந்துகொண்டதாக ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் சட்டத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US