கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைவு!
srilanka
corona
increase
recovery
By Praveen
இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்துகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,030 கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 641 உயர்ந்துள்ளது.
தற்போது கொரோனா தொற்று உறுதியான ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 530 பேரில் 21ஆயிரத்து 62பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அவர்களில் 827 பேர் கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US