இந்தியாவில் கைதான இலங்கையர்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!
Sri Lanka Police
Tamil nadu
Sri Lanka
By Sulokshi
தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையின் 9 பிரபல நிழல் உலக தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் குறித்து, இதுவரை இலங்கை பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில் 7 பேர், சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட குற்றவாளிகள் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கைதான சந்தேகநபர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US