சரிகமப நிகழ்ச்சியில் மிரள வைத்த இலங்கையர் விஜயலோஷன்! வீடியோவை வைராகும் ரசிகர்கள்
Sri Lankan Tamils
Zee Tamil
Tamil Singers
By Shankar
தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சிக்கு என்ற தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற சங்கமம் சுற்றில் இலங்கையர் விஜயலோஷன் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இசைபுயல் எ.ஆர். ரஹ்மான் இசையில் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற”எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது” பாடலை பாடி விஜயலோஷன் அசத்தியுள்ளார்.
இதனை வைரலாக்கி அவருக்கு ரசிகர்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US