பஹ்ரைனில் பெரும் வரவேற்பை பெற்ற இலங்கை மாம்பழங்கள்!

Mango Sri Lanka Arab Countries
By Sulokshi Jun 09, 2026 05:14 AM GMT
Report

  பஹ்ரைனில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மாம்பழ விழாக்களில் இலங்கை மாம்பழங்கள் பிரதானமாக காட்சிப்படுத்தப்பட்டு, அங்குள்ள நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

பஹ்ரைன் முன்னணி பல்பொருள் அங்காடி வலையமைப்புகளான லூலூ ஹைப்பர் மார்க்கெட் மற்றும் அல் ஜெஸீரா ஆகியவற்றில் இந்த விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பஹ்ரைனில் பெரும் வரவேற்பை பெற்ற இலங்கை மாம்பழங்கள்! | Sri Lankan Mangoes Welcome Bahrain Mango Festival

இலங்கை தூதரகத்தின் பொருளாதார ரீதியிலான இராஜதந்திர முயற்சி

பஹ்ரைனுக்கான இலங்கை தூதரகத்தின் பொருளாதார ரீதியிலான இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கையிலிருந்து புதிய மாம்பழங்கள் மற்றும் ஏனைய பழ வகைகளை இறக்குமதி செய்யுமாறு பஹ்ரைனின் முன்னணி சில்லறை விற்பனையாளர்களுக்கு தொடர்ச்சியாக ஊக்குவிப்பு வழங்கப்பட்டு வந்தது.

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என தீர்ப்பு; 16 ஆண்டுகள் கடூழிய சிறை

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என தீர்ப்பு; 16 ஆண்டுகள் கடூழிய சிறை

இதற்கமைய, கடந்த மே மாதம் 23ஆம் திகதி லூலூ ஹைப்பர் மார்க்கெட் சங்கிலியினால் "மேங்கோ மேனியா" எனும் பெயரில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான மாம்பழங்களை உள்ளடக்கிய விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் இலங்கை மாம்பழங்கள் விசேட இடத்தைப் பிடித்திருந்தன. அதனைத் தொடர்ந்து, ஜூன் 4ஆம் திகதி அல் ஜெஸீரா பல்பொருள் அங்காடியில் ஆரம்பமான "தி கிரேட் மேங்கோ ஃபுட்பால் ஃபீஸ்டா" (The Great Mango Football Fiesta) தொடக்க விழாவிலும் இலங்கை மாம்பழங்கள் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டன.

அமெரிக்கா செல்வோரிற்கு மகிழ்ச்சித் தகவல்; H-1B விசா 100,00 டொலர் ரத்து

அமெரிக்கா செல்வோரிற்கு மகிழ்ச்சித் தகவல்; H-1B விசா 100,00 டொலர் ரத்து

இந்த விழாக்களில் இலங்கை மட்டுமன்றி இந்தியா, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் மாம்பழங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அல் ஜெஸீரா விழாவின் சிறப்பம்சமாக, இலங்கை மாம்பழங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இலங்கை பாரம்பரிய உணவுகள் குறித்த நேரடி சமையல் விளக்கக்காட்சி ஒன்றும் இடம்பெற்றது.

யாழில் இரு தினங்களுக்கு மூடப்படும் முக்கிய வீதி ; பொது மக்களுக்கு வெளியான அறிவித்தல்

யாழில் இரு தினங்களுக்கு மூடப்படும் முக்கிய வீதி ; பொது மக்களுக்கு வெளியான அறிவித்தல்

இவற்றுடன் இணைந்து, இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளான 'சிலோன் தேயிலை' வகைகளின் காட்சிக்கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தமை இலங்கையின் உற்பத்திகளுக்கு சர்வதேச ரீதியில் சிறந்த விளம்பரமாக அமைந்திருந்ததாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US