இலங்கை பணவீக்கத்தில் வீழ்ச்சி!
Food Shortages
Sri Lanka Economic Crisis
Sri Lanka Inflation
By Shankar
இலங்கையில் ஒக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் 66% ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 69.8% ஆக பதிவாகியிருந்தது.
இதற்கிடையில், செப்டம்பர் மாதத்திற்கான உணவுப் பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 94.9% இல் இருந்து 85.6% ஆக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US