கருப்பு உடையில் ஜொலிக்கும் இலங்கைப் பெண் லாஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள்

Sri Lankan Tamils Bigg Boss Losliya Mariyanesan Viral Photos
By Shankar Jan 27, 2023 11:35 PM GMT
Report

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து முதற் போட்டியாளராக லாஸ்லியா சீசன் 3 யில் கலந்துகொண்டார். 

கருப்பு உடையில் ஜொலிக்கும் இலங்கைப் பெண் லாஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள் | Sri Lankan Girl Losliya Black Dress Photos Viral

பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்துகொண்டதான் மூலம் தனது புன்னகை மற்றும் அழகினால் லட்சக்கணக்கான ரசிகரை தன்வசப்படுத்தினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற படத்திலும், கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கூகுள் குட்டப்பான் என்ற படத்திலும் கதநாயகியாக நடித்திருந்தார்.

கருப்பு உடையில் ஜொலிக்கும் இலங்கைப் பெண் லாஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள் | Sri Lankan Girl Losliya Black Dress Photos Viral

இவ்வாறான நிலையில், சமூகவலைத்தளங்களில் அக்டிவாக இருக்கும் லாஸ்லியா இடையிடையே பல்வேறு இடங்களுக்கு சென்று போட்டோ சூட்களை நடாத்தி அதனை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவேற்றி வருகின்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் துபாய் சென்றிருக்கிறார். அங்கு லாஸ்லியா கறுப்பு நிற உடையணிந்து போட்டோசூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US