இலங்கை வந்த கப்பலில் ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்பாட்டுப்படுத்திய இந்திய கடலோர காவல்படை

Colombo Sri Lanka Police Investigation India Fire Ship
By Sahana Jul 21, 2024 04:57 PM GMT
Sahana

Sahana

Report

கொழும்பு துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

கடந்த 19ம் திகதி கோவா கடற்கரையில் இருந்து 102 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.

இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி

இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி

அபாயகரமான இரசாயனங்கள் அடங்கிய 1,154 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது, அதன் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார், மீதமுள்ளவர்களை இந்திய கடற்படை காப்பாற்ற முடிந்தது.

இந்திய கடலோர காவல்படையின் தகவலின்படி, இந்திய கடற்படையின் நான்கு கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இலங்கை வந்த கப்பலில் ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்பாட்டுப்படுத்திய இந்திய கடலோர காவல்படை | Sri Lankan Cargo Ship Brought Under Control

தற்போது தீ பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொதுவாக இது போன்ற கப்பலில் ஏற்படும் தீயை முழுமையாக கட்டுப்படுத்த 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் எனவும் கூறப்படுகிறது.

அபாயகரமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கப்பலின் பகுதி தீயினால் சேதம் அடைந்தால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு பதிலளிக்க தயாராக இருக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இந்திய கடலோர காவல்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர், இது தொடர்பான கப்பல் விபத்து காரணமாக நாட்டின் கடல் எல்லைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைதான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைதான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US