பாகிஸ்தானை வீழ்த்தி மைதானத்தில் போட்ட ஆட்டம் இலங்கை மகளிர் அணி!(Video)
ஆசியக் கிண்ண அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகியது.
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி மைதானத்தில் ஆட்டம் போட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வரலாகி வருகின்றது.
#ApeKello celebrating in style ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 13, 2022
Sri Lanka qualified for the finals of the Women’s #AsiaCup2022 after winning against Pakistan by 1 run. pic.twitter.com/WXHkGcQJdd
ஆசிய மகளிர் கிண்ண அரையிறுதிப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை ஒரு ஓட்டத்தினால் தோற்கடித்துள்ளது.
பரபரப்பான இன்றைய போட்டியில் வெற்றிபெற்றுள்ளதை தொடர்ந்து இலங்கை இந்தியாவை இறுதிப்போட்டியில் சந்திக்கவுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 122 ஓட்டங்களை பெற்றது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 20 ஓவர்களில் 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.