இலங்கையின் குறுகிய கால சாதனை
Srilanka
Record
Short Term
By Praveen
இலங்கையில் குறுகிய காலத்தில் பெருமளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனைப் படைத்துள்ளது.
நாட்டின் மொத சனத்தொகையில் 67.4 சதவீத மக்களுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . மேலும் இரண்டாவது தடுப்பூசியினை 58.3 சதவீத மக்கள் செலுத்திக்கொண்டுள்ளார்.
இந்த தகவலை தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிக்கே தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US